’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமாக நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தவருக்கு பெருத்த ஏமாற்றம் அடைந்தார். காரணம், அவருக்கும் வரும் வாய்ப்புகள் அத்தனையும் கவர்ச்சியாக நடிக்கும் வாய்ப்புகளாகவே இருந்தது.
இதனால் சில படங்களை நிராகரித்தவர், ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இதற்கிடையே, சில சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் யாஷிகா ஆனந்த், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். பல நடிகர்களுடன் யாஷிகா ஆனந்த் டேட்டிங் செய்வதாக பல தகவல்கள் வருகின்றது. ஏன், அவரே பேட்டி ஒன்றில், தான் 10ம் வகுப்பு படிக்கும் போது 8ம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் செய்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், முன்னணி நடிகர் ஒருவரது மகனுடன் யாஷிகா ஆனந்த் உல்லாசமாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் யாஷிகா ஆனந்த் உல்லாசமாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. ’அதாகப்பட்டது மகாஜனங்களே’, ’திருமணம்’ ஆகிய படங்களில் உமாபதி ராமையா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது முதல் படமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அப்போது ஏற்பட்ட பயக்கம் தான், தற்போது இவர்களை டேட்டிங் செய்ய வைத்திருக்கிறது.
இதோ அந்த புகைபடங்கள்,



அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...