விஜய் நடிப்பில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இசை வெளியீட்டு விழாவும் நிறைவு பெற்றுவிட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்கள், ஊடகத்தினர், என யாருக்கும் அழைப்பு இல்லை. படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் தான் அழைக்கப்பட்டனர். அதேபோல், விஜய் அரசியல் பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரையும் ஏமாற்றும் அளவுக்கு விஜய் எதுவுமே பேசவில்லை. விஜய் சேதுபதி பேசிய அளவுக்கு கூட விஜய் பேசவில்லை.
இந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வரும் நிலையில், அவரது சமீபத்திய புகைப்படங்கல் எல்லை மீறி, அளவுக்கு அதிகமான கவர்ச்சியோடு ஆபசமாக இருக்கிறது.
இதுபோன்ற புகைப்படங்கள் வெளியிடுவது மாளவிகா மோகனனுக்கு சாதரணமானதாக இருந்தாலும், சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஓவர் கவர்ச்சியாக இருக்கிறது. இதனை சிலர் லைக் செய்திருந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு மேலே அங்கே மறைக்க எதுவுமே இல்லையே, என்று கூட பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...