Latest News :

கணவரால் அசிங்கப்படுத்தப்பட்ட மணிமேகலை!
Wednesday March-18 2020

பிரபல டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான மணிமேகலை, கடந்த 2017 ஆம் ஆண்டு நடனக் கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மணிமேகலையின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்பதால், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டார்.

 

திருமணத்திற்குப் பிறகு ஹுசைனும், மணிமேகலையும் பல ஊடங்களுக்கு ஒன்றாக பேட்டி கொடுத்து வருவதோடு, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்கள்.

 

அந்த வகையில், தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர்களாக பங்கேற்ற, ஹுசைனும், மணிமேகலையும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்கள். ஹுசைன் வேகமாக ஸ்டெட்ப் போட்டு ஆட, அவருக்கு இணையாக ஆட முடியாமல் திணறிய மணிமேகலை, ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டார். அப்போதும் நடனத்தை நிறுத்தாத ஹுசைன், மணிமேகலையின் கால்களை பிடித்து சுத்திவிட்டார்.

 

இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட மணிமேகலை, ”ஷெம் ஷெம் பப்பி ஷெம், இதற்கு பிறகாவது நான் நடனம் காற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

 

தற்போது பெரும் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,

 

 

Related News

6328

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery