Latest News :

பட வாய்ப்புக்காக பலரிடம் செக்ஸ் வைத்துக் கொண்ட டிக் டாக் பிரபலம்!
Wednesday March-18 2020

டப்மேஷ், டிக்டாக் போன்ற ஸ்மார்ட்போன் ஆப்கள் மூலம் பலர் பிரபலமாகி வருவதோடு அதன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போக, இதுபோன்ற ஆப்களில் தங்களது திறமையை காட்டி மக்களிடம் பிரபலமடைந்த பிறகு பட வாய்ப்புகள் தேடி வருகிறது. 

 

மேலும், இதுபோன்ற ஆப்களில் டப்மேஷ், டிக்டாக் செய்கிறேன், என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிந்தும், இரட்டை அர்த்த வசனங்களுக்கு நடித்தும் பிரபலமாகும் ரூட்டை சில பெண்கள் பின்பற்றி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இளம் பெண் இலக்கியா. இந்த இலக்கிய அணியும் ஆபாசமான உடையும், இரட்டை அர்த்த வசன டப்மேஷும் இளசுகளிடம் பிரபலம். இதற்காக இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

 

இதற்கிடையே, லைவ் சாட்டில் வருகிறேன் என்று இலக்கியா கூறியதாக சமீபத்தில் தகவல் ஒன்று பறவ, அதை நம்பி பலர் பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது தான் வெளியிட்ட பதிவு அல்ல, மர்ம நபர்கள் சிலர் தனது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இலக்கியா காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், இது தொடர்பாக இலக்கியா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் நடிப்பதற்காக தான் சென்னை வந்தேன். ஆனால், எனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று கூறியதோடு, சில படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக தான் பலரிடம் படுக்கையை பகிர்ந்துக் கொண்டும் இருக்கிறேன், என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

 

Tik Tok Elakiya

 

மேலும், சிறு சிறு படங்களில் நடிக்க அழைக்கும் போது கூட, இலக்கியாவை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கேட்பார்களாம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

 

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஜாம்பி’ படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் இலக்கியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6331

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery