தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் விசு. இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்த விசு, கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்ததால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி சுமார் மாலை 4 மணியளவில் விசு மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு வயது 74.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...