பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருவதோடு, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது இலங்கையில் குடும்பத்தோடு இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முதல் லொஸ்லியாவின் ஆபாச வீடியோ என்று வீடியோ ஒன்று வைரலாகி வர, தற்போது அந்த வீடியோவில் இருப்பது லொஸ்லியா இல்லை, என்பது தெரிய வந்திருக்கிறது. இருந்தாலும், அந்த வீடியோவின் லிங் வைரலாகி வருவதோடு, அந்த வீடியோவை பார்க்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீடியோவில் இருப்பது லொஸ்லியா இல்லை என்றாலும் பரவாயில்லை, லிங்கை அனுப்புங்க லொஸ்லியாவாக நினைத்து பார்த்துக் கொள்கிறோம், என்று சிலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
நெட்டிசன்களின் இந்த ஆபாசமான கமெண்டுகளை பார்த்து கதறும் லொஸ்லியா ஆர்மிகள், அந்த வீடியோவில் இருப்பது லொஸ்லியா இல்லை, என்பது அப்பட்டமாக தெரிந்தாலும், அவரை எதற்காக இப்படி வம்புக்கு இழுக்கிறீர்கள், என்று புலம்பி வருகிறார்கள்.
20 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவின் லிங்கை பலர் தேடுவதோடு, அதை பார்த்துவிட்டதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருவதான் அதைவிட கொடுமையாக இருக்கிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...