2 வது திருமணத்திற்கு தயாரான அமலா பால் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Monday July-17 2017

இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால், திருமணமாகி ஒராண்டு முழுவதுமாக முடிவதுக்குள், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்வதாக தகவல் கசிந்து, ஒரு சில மாதங்களில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வந்துவிட்டார்.

 

சொத்து வேண்டாம், ஜீவனாம்சம் வேண்டாம், விவாகரத்தே போதும், என்ற உடன்படிக்கையோடு, இயக்குநர் விஜயும், அமலா பாலும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து பிஸியான அமலா பால், நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக கிசிகிசுக்கப்பட நிலையில், முதல் திருமணம் கசந்ததால், தான் திருமணத்தை வெறுக்கவில்லை என்றும், நேரம் வரும் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன், என்றும் அமலா பால் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவரை அமலா பால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் திருமணமாகி விவாகரத்து பெற்றதோடு, அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்களாம். திருமணத்திற்கு பிறகு அந்த குழந்தைகளும் அமலா பாலுடன் தான் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related News

64

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery