Latest News :

சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்!
Saturday April-11 2020

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை, என்ற கவலையில் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் சோகத்தில் இருக்க, ‘மாஸ்டர்’ வெளியாகவில்லை என்றால் என்ன, இதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள், என்று சொல்லாமல் சொல்லும் வகையில், அப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

‘பேட்ட’ படத்தில் அடக்கமான கிராமத்து பெண்ணாக நடித்த அவரா, இவர்!, என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகன், ‘மாஸ்டர்’ படத்தில் ஒப்பந்தமான நாள் முதல், தனது கவர்ச்சியில் பெரிய அளவில் தாராளம் காட்டுவதோடு, தனது பழைய கவர்ச்சி புகைப்படங்களையும் தூசி தட்டி வைரலாக்கி வருகிறார்.

 

இந்த நிலையில், ’மாஸ்டர்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படம் வெளியாக பல மாதங்கள் ஆகும் என்பதால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாகவும், அதனால் தயாரிப்பாளர் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது உண்மையா அல்லது வதந்தியா, என்பதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் ‘மாஸ்டர்’ படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்திருக்கிறார்கள். அப்படி கவலையில் இருக்கும் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Malavika Mohanan

Related News

6417

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery