கொரோனா பாதிப்பால் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருந்தாலும், அவ்வபோது எதாவது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சிலர் வீட்டில் இருக்கும் நாட்களை எப்படி பயனுள்ளதாக மாற்ற வேண்டும், என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவதோடு வீட்டில் இருப்பது தான் பாதுகாப்பு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகை ஒருவருக்கு கொடுத்த முத்தம் வைரலாகியுள்ளது. ஆம், வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள் வீடியோ கால் மூலம் தங்களது நண்பர்களுடன் பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணனும், நடிகை சார்மியும் சமீபத்தில் வீடியோ காலில் பேசியுள்ளார்கள்.
அப்போது ரம்யா கிருஷ்ணன் சார்மிக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த முத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெயிட்ட சார்மி, ரம்யா கிருஷ்ணனுடன் பேசியது தனது சந்தோஷமாக இருந்தது, என்ற பதிவுடன், ரம்யா கிருஷ்ணன் கொடுத்த முத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது ரம்யா கிருஷ்ணனின் முத்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வருவதால், அப்புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
Addicted to her video calls 😘😘 @meramyakrishnan pic.twitter.com/CWUJz5XdEc
— Charmme Kaur (@Charmmeofficial) April 12, 2020
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...