தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்களில் ஒருவர் குஷ்பு. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த குஷ்பு, தற்போதும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு, தற்போது ரஜினியின் ‘அண்ணத்தே’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு, அரைகுறையாக ஆடை அணிந்திருக்கும் சில நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கும் குஷ்பு, பல வருடங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றுக்காக எடுத்த புகைப்படத்தை தனது சமூக வவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில், மூன்று நடிகர்கள் குஷ்புவை தூக்கிக் கொண்டிருக்க, அருகே அரைகுறை ஆடையுடன் மேலும் சில நடிகர்கள், சிலர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் எந்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது, என்று குஷ்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம், அப்புகைப்படத்தில் இருக்கும் நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...