‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் ஜெகன் சாய், ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு அப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் நிலையில், தனது புதிய படம் ஒன்றை நேற்று அறிவித்துள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஜெகன் சார் தயாரித்து இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதோடு, முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அது பற்றிய முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சித்திரை முதல் நாளானா நேற்று இப்படத்தின் பூஜையை எளிமையான முறையில் தனது வீட்டிலேயே ஜெகன் சாய் நடத்தினார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...