சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்களிடம் நேரடியாக பேசுவதற்கு சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகிறது. அதே சமயம், இதுபோன்ற சாட்களின் மூலம் சில பிரபலங்கள் சர்ச்சைகளிலும் சிக்குகிறார்கள். குறிப்பாக, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள், சில ரசிகர்களின் ஆபாச சீண்டல்களுக்கு ஆளாகி வருத்தப்படுவதும் அவ்வபோது நிகழ்கிறது.
ஆனால், இதுபோன்ற எல்லை மீறும் ரசிகர்களுக்கு சில தைரியமான நடிகைகள் தக்க பதிலடி கொடுத்து அவர்களை வாயை அடைத்து விடுகிறார். அந்த வகையில், நடிகை ஒருவரிடம் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்ட நடிகருக்கு, அந்த நடிகை, டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஆஞ்சல் அகர்வால். இவர் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது, ஒருவர் உங்களது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிடுங்கள், என்று கேட்டார்.
உடனே நடிகை ஆஞ்சல் அகர்வால், கண்டிப்பாக வெளியிடுகிறேன், என்று கூறி, தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டார். அதைப் பார்த்த ரசிகருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தற்போது இந்த புகைப்படமும், நடிகை ஆஞ்சல் அகர்வாலின் பதிலடியும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த டாப்லெஸ் புகைப்படம்,
Weird morning fantasies pic.twitter.com/Spvtm7LEMm
— Aanchal Agrawal (@awwwnchal) April 13, 2020
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...