கொரோனா பிரச்சினையால் தொலைக்காட்சிகளில் புது நிகழ்ச்சிகள் ஏதும் ஒளிபரப்பாகததால், பழைய நிகழ்ச்சிகளை போட்டு உப்பேத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரசிகர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 -க்கான 17 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிறப்பு என்னவென்றால், கள்ளக்காதல் பிரச்சினையில் சிக்கிய சீரியர் நடிகை ஜெயஸ்ரீ மற்றும் நடிகர் ஈஸ்வர் பெயரும் இடம்பிடித்துள்ளது.
இதோ அந்த பட்டியல்,
1. நடிகை சாந்தினி
2. நடிகர் சரண் சக்தி.
3. ஈஸ்வர்,ஜெயஸ்ரீ (கள்ளக்காதல் விவகாரத்தில் அடிபட்டவர்கள்)
4. நடிகர் விமல்
5. சரவணன் மீனாட்சி இர்பான்
6. ராதா ரவி
7. விசித்ரா
8. ரமேஷ் திலக்
9. ரட்சிதா
10. டிடி
11. சின்மயி
12. மீனா
13. ரம்யா பாண்டியன்
14. வித்யுலேகா ராமன்
15. சஞ்சனா சிங்
16. காமெடி நடிகர் சத்யன்
17. நடிகர் ஸ்ரீமன்
இந்த பட்டியல் உண்மையானது இல்லை என்றாலும், தற்போது இணியத்தில் வைரலாகி வருவதால், இதில் இடம்பெற்றுள்ள சின்மயி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...