பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீசன் 3 மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரான கவின், தற்போது மூன்று திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா பாதிப்பால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருப்பதால் திரை நட்சத்திரங்கள் வீட்டுகளில் முடங்கியிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த ஊரடங்கு நாட்களை தாங்கள் எப்படி கடந்து போகிறோம், என்பதை வீடியோவாக அவ்வபோது வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் கவின், தான் வீட்டில் சும்மா இருந்தால் என்ன செய்வேன், என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அவரது நண்பரது புது துணியை எடுத்து, வீடு துடைப்பது, வீட்டில் உள்ள பொருட்களை துடைப்பது என்று ஒட்டு மொத்த வீட்டையும் சுத்தம் செய்பவர், இறுதியில் பந்து ஒன்றின் மீது அந்த துணையை சுருட்டி, காலால் உதைத்து விளையாடுகிறார்.
மொத்தத்தில், தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றுக்கு அவர் பழி வாங்குவதாக அந்த வீடியோவுடன் பதிவிட்டிருப்பவர், நான் வீட்டில் சும்மா இருந்தால், சும்மா இருக்க மாட்டேன், என்று தெரிவித்து தனது அலப்பறைகளை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அலப்பறை வீடியோ,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...