இணையத்தில் வைரலாகும் ஆபாச புகைப்படங்கள்! - அதிர்ச்சியில் ஸ்ரீ திவ்யா
Sunday April-26 2020

பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீ திவ்யா. அப்பட்த்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, அனைத்து படங்களிலும் ஹோம்லியான வேடங்களிலேயே நடித்து வந்தார்.

 

தொடர்ந்து சில வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரது நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற ஒரே ஒரு படம் மட்டும் தான் அவர் கைவசம் இருக்கிறது.

 

புதிய படங்களின் வாய்ப்பை பெறுவதற்காக ஸ்ரீ திவ்யா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது ஆபாச புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஸ்ரீ திவ்யா, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மனசார’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டவர், கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். ஆனால், அந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதை விட, ஆபாசமாக இருந்ததால், ஸ்ரீ திவ்யாவுக்கு எதிர்ப்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, ‘வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்’ படத்தில் வாய்ப்பு கிடைக்க, அதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹோம்லியான வேடத்தில் அறிமுகமானவர், அப்படம் வெற்றி பெற தொடர்ந்து அதே வழியில் பயணிக்க தொடங்கிய நிலையில், திடீரென்று ஸ்ரீ திவ்யாவின், பழைய ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

 

இதனை அறிந்த ஸ்ரீ திவ்யா அதிர்சியடைந்திருப்பதோடு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தனது ஆபாச புகைப்படங்கள், இப்படி தாறுமாறாக வைரலாவதால், தனக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது மேலும் சிக்கலாகிவிடும் என்று வருந்துகிறாராம்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Sri Divya

 

Actress Sri Divya

 

Actress Sri Divya

 

Actress Sri Divya

 

Actress Sri Divya

 

Actress Sri Divya

Related News

6477

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery