தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் எப்படி ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு துணை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பல துணை நடிகைகளும் பிரபலமாகி விடுகிறார்கள். இவர்களை இளசுகள் செல்லமாக ஆண்டி என்று அழைப்பதோடு, இவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கியும் வருகிறார்கள்.
அந்த வகையில், இளசுகளின் பேவரைட் ஆண்டி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் அர்ச்சனா ஹரிஷ். தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகான இவர் தொடர்ந்து ‘நாடோடிகள்’, ’காதல் பிசாசு’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘தொட்டால் பூ மலரும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமா சீரியல் என இரண்டிலும் நடித்து வருவதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா ஹரிஷ், அவ்வபோது தனது புகைபடங்களை வெளியிடுவதோடு, டிக் டாக் உள்ளிட்ட வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று (மே 7) தமிழகத்தின் பல பகுதிகள் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, டிக் டாக் ஒன்றை வெளியிட்டிருக்கும் அர்ச்சனா, அதில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி ”சரக்கு இருக்கா” என்று கேட்கும் காட்சியை டிக் டாக் செய்திருக்கிறார்.
ஆண்டி நடிகை அர்ச்சனாவின் இந்த சரக்கு கேட்கும் டிக் டாக் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருவதோடு, ”வரலட்சுமியை விட நீங்க கேட்பது கிக்காக இருக்கிறது”, என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...