தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியதோடு, அரைநிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமான ஸ்ரீரெட்டி, தற்போது தமிழகத்தில் செட்டிலாகிவிட்டார். சென்னையில் ஆடம்பரமான வீடு, சொகுசு கார் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டிக்கு இப்படி வாழ்க்கை வந்தது எப்படி, என்பது புரியாத புதிராக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், பிரபலங்கள் பற்றிய ஆபாசமான பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
கொரோனா பிரச்சினையால் அமலில் உள்ள ஊரடங்கில் சினிமா பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில பதிவுகளை வெளியிட ஸ்ரீரெட்டியோ, தனது பாணியில் ஆபாசமான பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவதோடு, கையில் மது பாட்டில்களுடன் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தில் மிக ஆபாசமான புகைப்படம் ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்ளும் அந்த புகைப்படத்துடன், “இது தான் கொரோனாவுக்கான ஊசியா” என்று அந்த பெண் கேட்பதாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அந்த அப்பாவி பெண் நான் தான் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், தாங்களும் ஊசி போட வரலாமா?, என்று ஸ்ரீரெட்டியிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த ஊசி புகைப்படம்,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...