மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ருதி ராஜ், விஜயின் ‘மாண்புமிகு மாணவன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பிறகு கதாநாயகியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, ’அவர்கள்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்த ஸ்ருதி, ‘கோலங்கள்’, ‘தென்றல்’, ’ஆபிஸ்’, ’அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அழகு’ சீரியல் மூலம் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதி ராஜ் திரைப்படங்களாகட்டும், சீரியல்களாகட்டும் குடும்ப குத்துவிளக்காக தான் தோன்றுவார்.
ஆனால், அது தமிழிக்கு மட்டும் தான். பிற மொழிகளில் அவர் சற்று கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். அப்படி அவர் தெலுங்கு படம் ஒன்றில் கவர்ச்சியாக நடித்திருக்க, தற்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் யுடியுப் சேனல் ஒன்றில் வெளியிட்டிருப்பதோடு, ரசிகர்கள் அதை வைரலாக்கியும் வருகிறார்கள்.
அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் - https://www.youtube.com/watch?time_continue=251&v=CabTfNZBZwE&feature=emb_title
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...