Latest News :

நடிகரின் பேண்ட்டை அவிழ்த்த ரியாசென் - வெப் சீரிஸின் அக்கப்போர்!
Tuesday September-19 2017

இணையத்தில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது வெப் சீரிஸ் எனப்படும் ஸ்மார்ட்போன் ஆப்கள் மூலம் வெளியாகும் தொடர்களை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

திரைப்படங்களுக்கு தேவையான சென்சார் போன்ற கட்டுப்பாடுகள் இத்தகைய வெப் சீரிஸ் தொடர்களுக்கு இல்லை என்பதால், இதில் படு கவர்ச்சி காட்டப்படுவதுடன், வசனமும் மிக ஆபாசமாக பேசப்படுகிறது. இதுபோன்றவற்றால் இளைஞர்களின் கவனம் இந்த வெப் சீரிஸ் தொடர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

 

தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலாஜி மோகன், இயக்கிய வெப் சீரிஸ் தொடர் ஒன்றும் இதுபோன்ற ஆபாசமான வசனங்கள் நிறைந்தவையாக இருந்தது. அந்த தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதே வரிசையில் ஆபாச வசனங்களோடு பல தொடர்கள் வந்துக்கொண்டிருக்க, அதைவிடவும் மேலாக, படு கவர்ச்சியான காட்சிகளோடு ஒரு வெப் சீரிஸ் தொடர் உருவாகியுள்ளது.

 

‘ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ரியாசென் படு கவர்ச்சியாக நடித்திருப்பதோடு, இதில் ஹீரோவாக நடித்துள்ள நிஷாந்துடன், படுக்கை அறை காட்சி ஒன்றில் நடிக்கும் போது, உற்சாகமான ரியாசென், “நிஷாந்திடம் அவருடைய பின் பகுதியை ‘தோஸ்தானா 2’ படத்தில் ஜான் ஆபிரகாம் காண்பித்தது போல் செய்ய வேண்டும்” என்றார். ஆனால் நிஷாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், ரியாசென் திடீர் என்று நிஷாந்தின் பேண்டை பிடித்து இழுத்தார். இதில் அவருடைய பின் பகுதி பளிச் என்று தெரிந்தது.

 

திடீரென்று பேண்டை அவிழ்த்ததால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், ரியாசென்னை கண்டித்ததோடு, வெட்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டாராம்.

Related News

655

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery