இசையமைப்பாளர் அனிருத்துடன் நடிகை ஆண்ட்ரியா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதையும் ஆண்ட்ரியா தவிர்த்து வந்தார்.
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நடிகர் ஒருவரால் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவருடனான பல வருட தொடர்பினால் தனது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறினார்.
அந்த திருமணமான நடிகர் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட நிலையில், அவர் யார்? என்பதை தெரிந்துக் கொள்ள மக்களும் பேரார்வம் காட்டினார்கள். ஆனால், அந்த நபர் குறித்து சில யூகம் வெளியானதே தவிர அதிகாரப்பூர்வமாக அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
மேலும், தனது வாழ்க்கையை சீரழித்த அந்த நடிகர் யார்? என்பது பற்றி கூறப்போகிறேன், என்று ஆண்ட்ரியா அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அது பற்றி அவர் எதுவும் பேசாமல் மீண்டும் அமைதியானார்.
இப்படி, பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கு ஆண்ட்ரியா லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறார்.
ஆனால், அந்த வீடியோ காட்சி ஆண்ட்ரியாவின் ரியல் லைப் சம்மந்தப்பட்டதும் இல்லை, அதில் இருப்பவர் அவரது காதலரும் இல்லை. அது ஒரு திரைப்படத்தின் காட்சியாகும். ‘அவள்’ படத்தில் சித்தார்த்துக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் லிப் டூ லிப் முத்தக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு காட்சி தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த காட்சி,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...