தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் குயின் என்று வர்ணிக்கப்படும் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி, தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது, தன்னைப் பற்றிய தகவல்கள் எதவாக இருந்தாலும் அதை அப்டேட் செய்வது என்று ஆக்டிவாக இருக்கிறார்.
இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாலேயே, சில சர்ச்சைகளிலும் டிடி சிக்கிக் கொள்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீச்சள் குளத்தில் ஒருவருடன் நெருக்கமாக டிடி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் ஒருவர் அக்கா என்று கூறிவிட்டு, திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்று கேட்டதற்கு உலகமகா காமெடியாக இருந்தது.
இந்த நிலையில், டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெட்டில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மட்டும் தெரியும் அளவுக்கு குளோஷாக இருக்கும் அந்த புகைப்படத்தில் அவர் பளபளப்பாக இருக்கிறார். இதனால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக லைக் செய்து வருகிறார்கள்.
அப்படி லைக் செய்த ரசிகர்களில் சிலர், “உடை இல்லாமல் எடுத்த புகைப்படுமா?” என்ற கேள்வியை கேட்டு பகீர் கிளப்பியிருக்கிறார்கள். அந்த புகைப்படத்தை சட்டென்று பார்த்தால், டிடி உடை இல்லாமல் இருப்பது போல தெரிந்தாலும், உற்று பார்த்தால் அவர் உடை அணிந்திருப்பது தெரிகிறது. இருந்தாலும், இதுபோன்ற புகைப்படத்தை வெளியிடுபவர்களை, கலாய்ப்பதெற்கு என்றே இருக்கும் நெட்டிசன்கள் கூட்டம், தற்போது டிடி-யையும் கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...