40 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா! - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழ் நடிகை
Saturday May-23 2020

சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்கள் மக்களிடம் நேரடியான தொடர்பு வைத்துக் கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பெரும்பாலும் நடிகைகள் தான் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு ஏற்படுத்துவதோடு, வாய்ப்புகள் தேடவும் சில நடிகைகள் செய்கிறார்கள்.

 

நடிகைகள் பலர் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், சில சீனியர் நடிகைகளும், ரசிகர்களால் மறக்கப்பட்ட நடிகைகள் கூட திடீரென்று சமூக வலைதளங்களில் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்குகிறார்கள்.

 

அந்த வகையில், 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், அவரது மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக அறிமுகமான ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரியா ஷென், தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

‘தாஜ்மஹால்’ படத்திற்கு பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்த ரியா ஷென், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அவருக்கு எந்த மொழியிலும் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், ஒரியா, பெங்காலி போன்ற மொழித் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 

 

தற்போது 40 வயதாகும் ரியா ஷென், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வெப் சீரிஸில் நடித்த நிலையில், அதன் பிறகு அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 

 

இந்த நிலையில், நடிகை ரியா ஷென், சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம், “40 வயதில் இப்படியா!” என்று பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்யும் அளவுக்கு படு கிளாமராகவும், படு இளமையாகவும் ரியா ஷென் இருக்கிறார்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

 

Related News

6600

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery