மாடலிங் துறையில் பிக் பாஸ் தர்ஷன்! - வைரலாகும் புகைப்படங்கள்
Saturday May-23 2020

பிக் பாஸ் மூலம் உலக தமிழர்களிடம் பிரபலமானவர் இலங்கை தமிழர் தர்ஷன். இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பை பெற்ற தர்ஷன், தற்போது கோலிவுட் கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். தர்ஷன் சுமார் நான்கு படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

 

கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படம், ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரிக்கும் ஒரு படம் என்று தர்ஷன் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய படங்களாக உருவாக உள்ளது. மேலும், தர்ஷனை தேடி பல சினிமா வாய்ப்புகள் வருவதாகவும், அவர் தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்துவதால், இந்த நான்கு படங்களில் ஒரு படமாவது ரிலீஸ் ஆன பிறகே அடுத்தப் படங்கள் குறித்து பேச உள்ளதாக முடிவு செய்திருக்கிறாராம்.

 

தற்போது கொரோனா ஊரடங்கினால் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் தர்ஷன், தான் மாடலிங் துறையில் இருந்த போது, பல்வேறு ஃபேஷன் ஷோக்களில் நடந்திருப்பதை நினைவு கூர்ந்ததோடு, அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

பெரும் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

 

 

Related News

6604

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery