தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விஜய், நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடு பிரிந்த இவர்கள், நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
விவாகரத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா என்னும் மருத்துவரை இயக்குநர் விஜய் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், இயக்குநர் விஜய் - டாக்டர்.ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து விஜய் மற்றும் ஐவர்யாவுக்கு பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...