Latest News :

முதலை மீது சவாரி செய்த ஓவியா!
Wednesday September-20 2017

நடிகை ஓவியா குறித்து தினமும் எதாவது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிந்த பிறகு, தனது ரசிகர்களுடன் லைவ் சாட்டில் பங்குபெறப் போவதாக கூறி ஓவியா நேற்று பரபரப்பை உண்டாக்கினார்.

 

இந்த நிலையில், முதலை மீது அமர்ந்து ஓவியா சவாரி செய்வது போன்ற புகைப்படம் ஒன்றி இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காதல் தோல்வியில் இருந்து விடு பட்டுவிட்டேன், என்று சமீபத்தில் அறிவித்த ஓவியா, தற்போது தனக்கு பிடித்தவற்றை செய்து, தான் சந்தோஷமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு அவ்வபோது தெரிவித்து வருகிறார்.

 

இந்த நிலையில், மிக்கப்பெரிய முதல் ஒன்று வாய் திறந்தபடி இருக்க, அதன் மீது ஓவியா அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ஓவியாவின் தைரியத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ”தலைவிடா...” என்று பெருமையாக கூற, மேலும் பலரும் “எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா...” என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 

மொத்தத்தில் இந்த போட்டோவால் பிக் பாஸ் ஓவியாவாக இருந்தவர், முதலை ஓவியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Related News

665

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery