வைரலாகும் ‘தெய்வமகள்’ அண்ணியாரின் கவர்ச்சி புகைப்படங்கள்! - ரசிகர்கள் அதிர்ச்சி
Tuesday June-02 2020

மக்களிடம் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் ‘தெய்வமகள்’. சன் தொலைக்காட்சியில் சுமார் 3 வருடங்களாக ஒளிபரப்பான இந்த தொலைக்காட்சி தொடரில் கதையின் நாயகியாக, சத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாகி விட்டார். அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

 

சத்யா எந்த அளவுக்கு தெய்வமகள் சீரியலில் பேசப்பட்டாரோ அதே அளவுக்கு வில்லியாக காயத்ரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாவும் அதிகமாக பேசப்பட்டார். கதையின் நாயகன் கிருஷ்ணாவுக்கு அண்ணி வேடத்தில் நடித்த இவரை, கிருஷ்ணா “அண்ணியார்..” என்று அழைப்பது டிரெண்டாகிவிட்டது. அதனால், நடிகை ரேகா கிருஷ்ணப்பாவை ரசிகர்களும் செல்லமாக “அண்ணியார்...”என்று தான் அழைப்பார்கள்.

 

‘தெய்வமகள்’ சீரியல்லுக்கு பிறகு ரேகா கிருஷ்ணப்பா, வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டவில்லை. அதே சமயம், சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், குட்டி டவுசர் மற்றும் டிரான்ஸ்பரண்ட் மேலாடை என கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ரேகா கிருஷ்ணப்பா அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

சீரியலில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்கும் ரேகா கிருஷ்ணப்பாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Rekha Krishnappa

 

Rekha Krishnappa

Related News

6655

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery