அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் விஜே அஞ்சனா!
Wednesday June-03 2020

மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் அஞ்சனாவும் ஒருவர். சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தனது தொகுப்பாளினி பயணத்தை தொடங்கிய அஞ்சனா, டிவி மட்டும் இன்றி பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

 

இதற்கிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கயல்’ மூலம் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணமாகும். திருமணத்திற்குப் பிறகும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அஞ்சனா, கடந்த 2018 ஆம் ஆண்டு தாயானார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

 

இந்த நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த அஞ்சனா, தற்போது திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்ததோடு, அவ்வபோது தனது புதிய புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

அப்படி அஞ்சனா வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

VJ Anjana

 

VJ Anjana

 

VJ Anjana

 

VJ Anjana

 

 

Related News

6664

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery