தொலைக்காட்சி தொடர் நடிகைகளில் ரசிகர்களிடம் பிரபலமாக இருப்பவர்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை வேடத்தில் நடிக்கும் சித்ராவும் ஒருவர். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையாகியிருக்கும் இவருக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மூன்று ஜோடிகள் இருந்தாலும், சித்ராவும் அவரது ஜோடியும் தான் ரசிகர்களின் பேவரைட். காரணம், சித்ராவின் ரொமான்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் தான்.
இந்த நிலையில், சித்ரா புடவையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை தனது அழகால் சொக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ,






பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...