கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆத்மிகா! - ரசிகர்கள் அதிர்ச்சி
Saturday June-06 2020

‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆத்மிகா, அப்படத்தை தொடர்ந்து ‘நரகாசூரன்’ மற்றும் ‘காட்டேரி’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகாததால் ஆத்மிகாவுக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

இதையடுத்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்பு தேடிய ஆத்மிகாவும் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாத ஆத்மிகா, அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

 

இந்த நிலையில், ஆத்மிகா சமீபத்தில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதுவரை மாடர் உடைகளில் புகைப்படம் எடுத்தவர், தற்போது ஹாட் உடையில், தாராளமான கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட, தற்போது அவை தீயாக பரவி வருகிறது.

 

வாய்ப்புக்காக இப்படி கவர்ச்சியின் எல்லையை தாண்டி ஆத்மிகா எடுத்திருக்கும் ஹாட் புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Aathmika

 

Aathmika

 

Aathmika

Related News

6679

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery