சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பல நடிகைகள் புகார் கூறியுள்ளனர். அதே சமயம், நடிகைகள் பலர் வாய்ப்புகளுக்காக ஆபாசமான தங்களது புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் சிலர், கவர்ச்சியின் எல்லையை தாண்டி, பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமான புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஆஷிமா நார்வாலும் பார்ப்பவர்களின் கண் கூசும் அளவுக்கு ஆபாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், தமிழில் ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என எதிலும் படங்கள் இல்லை.
பட வாய்ப்பு இல்லாததால், தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆஷிமா நார்வால், சமீபத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,


பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...