பிரபல கலை இயக்குநரும் நடிகருமான் ஜி.கே இன்று (செப்.21) 12.30 மணிக்கு மரணம் அடைந்தார். வருக்கு வயது 60.
’கண்களால் கைது செய்’, ரஜினிகாந்தின் ‘பாபா’, விஜயின் ‘சிவகாசி’ உள்ளிட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய ஜி.கே, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜி.கே, இன்று (செப்.21) நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...