தமிழ் சினிமாவில் சுமார் 18 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்த்தில் இருக்கும் திரிஷா, நடிப்பில் வெளியாகும் படங்கள் சூப்பர் ஹிட்டாகின்றன. எப்போதும் இளமையுடனே இருக்கும் திரிஷா, தற்போது மலையாள சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, கொரோனா ஊரடங்கின் போது சில டிக் டாக் வீடியோக்களையும், நடன வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகைகள் சிலர் தங்களது கவர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பிகினி உடை என்ரு சொல்லும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது திரிஷாவும் அந்த நடிகைகளின் பட்டியலில் இணையும் விதமாக தனது நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால், மற்றவர்களின் நீச்சல் உடை போல கவர்ச்சியாக அல்லாமல், நாகரீகமான நீச்சல் உடையில் திரிஷா இருப்பதோடு, மேக்கப் இல்லாமல் தனது ஒரிஜினலான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...