‘ஜெயம்’ தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சதா, அதே படத்தின் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தவர், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’, அஜித்தின் ‘திருப்பதி’ டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இதனால், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திய சதா, தெலுங்குத் திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்திற்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்கதவர், மீண்டும் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘புலிவேஷம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர், வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ படத்தில் நடித்தார்.
இப்படி மார்க்கெட் இழந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த சதா, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்’ என்ற தமிழ்ப் படத்தில் விபச்சார தொழில் செய்யும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், சில படங்களில் சற்று ஆபாசமான காட்சிகளிலும் நடிக்க தொடங்கினார். இருந்தாலும், டார்ச்லைட் படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் வேறு எந்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வரும் சதா, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு தனது உள்ளாடை தெரியும்படி ‘மாமி’ சதா காட்டியிருக்கும் இந்த கவர்ச்சியால் சோசியல் மீடியாவே சூடாகிவிட்டது.
இதோ அந்த சூடான போட்டோஸ்,




தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...