பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா அதை வைத்து சமீபத்தில் யுடியுப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில் சமையல், மேக்கப் மற்றும் திரைப்பட விமர்சனம் என்று பல வீடியோக்களை போட்டவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கிடையே, வனிதா சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் பலர் வனிதாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சில பொது மக்களும் வனிதாவை வறுதெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சூர்யா தேவி என்ற பெண் ஒருவர் வனிதா வறுத்தெடுப்பதற்காகவே தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் வனிதாவை பற்றி அவர் தாறுமாறாக பேசவும் செய்கிறார்.
அவரது பேச்சால் கவலையடைந்திருக்கும் வனிதா, இது தொடர்பான பேட்டியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால், வனிதா அழுததற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்த பெண், வீடியோவில் எல்லை மீறி படு ஆபாசமாக வனிதா பற்றி பேசியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ,
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...