பிக் பாஸ் வனிதா குறித்து சூர்யா தேவி என்ற பெண் பேசும் ஆபாச பேச்சுகளும், மிரட்டல் பேச்சுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சூர்யா தேவி டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுடன் சேர்ந்தே இத்தகைய செயலில் ஈடுபடுவதாகவும், விளம்பரத்திற்காகவே இருவரும் இதை செய்வதாகவும் புகார் கூறிய வனிதா, அதற்கான ஆதாரங்களையும் காவல் நிலையத்திலும், சைபர் கிரைமிலும் ஒப்படைந்துள்ளார்.
அந்த ஆதாரத்தில், சூர்யா தேவி, நாஞ்சில் விஜயுடனுன் நெருக்கமாக டிக் டாக் செய்த வீடியோ மற்றும் ஒரு ஆணுடன் கஞ்சா வியாபாரம் குறித்து பேசும் ஆடியோவும் இருந்தது. இந்த ஆதாரங்களுடன் வனிதா போலீசில் புகார் அளித்திருக்கும் நிலையில், வனிதாவின் புகாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா தேவி, இன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ”போலீசுக்கு என்ன பத்தி தெரியும், உன்ன கிழிச்சுடுவேன்” என்று வனிதாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பவர், வனிதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டவும் செய்கிறார்.
போலீசில் புகார் அளித்த பிறகும் இப்படி பகிரங்கமாக ஒருவரை சமூக வலைதளத்தில் இந்த பெண் தொடர்ந்து மிரட்டுவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவல் துறை அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
சூர்யா தேவியின் மிரட்டல் வீடியோ இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...