தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தெலுங்கில் சில படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, பட வாய்ப்புகள் குறைந்ததால் தமன்னா திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை மறுத்து வரும் தமன்னா, தான் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதாக கூறி வருவதோடு, சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
நடிகைகள் பலர் பட வாய்ப்புகளுக்காக விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். தமன்னாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடலில் எந்த உடையும் இல்லாமல், தலையனையை உடையாக அணிந்தபடி புகைப்படம் எடுத்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இந்த நிலையில், தமன்னா நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாக முன்னணி நடிகைகள் பலர் தங்களது பிகினி உடை புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், தமன்னா அப்படி இல்லாமல், நீச்சல் குளத்தில் குளிக்கும்போது யாரோ அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளார்கள். தற்போது இந்த புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...