பிக் பாஸ் பிரபலம் வனிதாவுக்கு 3 வது திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் வனிதாவுக்கு எதிராக யுடியுபில் பேசி வரும் சூர்யா தேவி தான் தற்போதைய ஹாட் டாப்பிக். வனிதா அவரைப் பற்றி போலீசில் புகார் அளித்தும், அவர் ஆபாசமாக பேசுவதை நிறுத்துவதில்லை. அதுமட்டும் இன்றி, தனக்கு எதிராக யார் பேசினாலும், அவர்களை கிழித்தெடுப்பதையும் தவறாமல் செய்து வருகிறார்.
தொடர்ந்து வனிதாவை கடுமையாக விமர்சிக்கும் சூர்யா தேவி குறித்தும் பலர் விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுகிறார்கள். அந்த வகையில், லக்சனா என்ற இளம்பெண் சூர்யா தேவியை விமர்சித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சூர்யா தேவி, பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும், அவர் கஞ்சா குடிப்பது, மது குடிப்பது என்று போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதை நானே பல முறை பார்த்திருக்கிறேன், என்றும் கூறியுள்ளார்.
மேலும், சூர்யா தேவியை தான் முதன் முதலில் பார்த்த போது அவர் மகாபலிபுரம் கடற்கரையில், 30 ஆண்களுடன் இருந்தார். அப்போது அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு போதையில் தன்னிலை மறந்து இருந்தார். அவரை ஆண்கள் தான் தூக்கிக் கொண்டு சென்றார்கள், என்றும் கூறியிருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லக்சனாவின் இந்த வீடியோவுக்கு சூர்யா தேவி, எந்த வித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்தார். வனிதா எது கூறினாலும் உடனே வீடியோ போடும் சூர்யா தேவி, லக்சனாவின் புகார் குறித்து மவுனம் காத்து வந்த நிலையில், நேற்று அந்த வீடியோ குறித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதில், இளம்பெண் லக்சனா குறித்து சில திடுக்கிடும் விஷங்களை கூறியிருக்கும் சூர்யா தேவி, “உன்ன சாகடிச்சிடுவேண்டி...” என்று மிரட்டலும் விடுக்கிறார்.
சூர்யா தேவியின் அந்த பயங்கர வீடியோ இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...