தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இருவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல, ஏரளமான பிரபலங்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் இவர் அவ்வபோது சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
திருமணமாகி விவாகரத்து ஆன பிறகு தொகுப்பாளி பணியுடன் திரைப்படங்களில் நடிப்பதிலும் டிடி கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி, சமீபகாலமாக சற்று கவர்ச்சியான தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், டிடி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், சட்டை பட்டனை கழட்டிவிட்டிருப்பதோடு, உள்ளாடை தெரியும்படி டிடி போஸ் கொடுத்திருக்கிறார்.
டிடி-யின் இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல லைக்குகள் குவிந்தாலும், டிடி-க்கு என்னாச்சு இப்படி எல்லாம் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டாரே, என்று சில ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,


பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...