நடிகை வனிதா விஜயகுமாரை ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிடும் சூரியா தேவி என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு அவர் ஜாமீனில் வெளி வந்தவர், மீண்டும் வனிதா பற்றி வீடியோ போடுவதை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு கொரோனா என்று செய்தி வெளியிட்ட ஊடகங்களை விமர்சித்த சூரியா தேவி, இன்று கொரோனா பாதிப்புடன் மெரினா கடற்கரையில் சுற்றியதோடு, அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றை படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புடன் பொது இடத்தில் சுற்றி வரும் சூரியா தேவியின் இத்தகைய செயல், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர் மேல் பெரும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...