நடிகை வனிதாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்த சூரியா தேவி என்ற பெண்ணும், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இருவரும் சேர்ந்தே இத்தகைய செயலில் ஈடுபடுவதாக வனிதா குற்றம் சாட்டியிருந்தார். இதனால், வனிதா குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாஞ்சில் விஜயன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், சூரியா தேவிக்கும், நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதற்காக மற்றொரு ஆதாரத்தை வனிதா வெளியிட்டுள்ளார். இதில், நாஞ்சில் விஜயுடன் சூரியா தேவியுடன் சேர்ந்து குடித்து, கும்மாளம் போடுகிறார்.
இதோ அந்த ஆதாரம்,
அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...
அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது...