42 வயதில் கவர்ச்சிக்கு மாறிய வாரிசு நடிகை! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்
Saturday August-08 2020

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க விரும்பும் நடிகைகளுக்கு கதாநாயகிகள் வேடம் கிடைக்காமல், அக்கா, அண்ணி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் மட்டுமே கிடைத்து வந்தன. சில சமயங்களில் படத்தின் ஹீரோவின் இளம் வயது அம்மாவாகவும் சில கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய சூழலில் அம்மா வேடத்தையும் தாண்டி, படத்தின் மிக முக்கியமான வேடங்களில் சில திருமணமான நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

 

அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் லட்சுமி மஞ்சு. தயாரிப்பாளர், டிவி வர்ணனையாளர், நடிகை என பன்முகம் கொண்ட லட்சுமி மஞ்சி, பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் ஒரே மகள் ஆவார். அமெரிக்காவில் திரைப்பட்த்துறை சார்ந்து படித்தவர், சில ஆங்கில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

 

தற்போது 42 வயதாகும் லட்சுமி மஞ்சு, திடீரென்று கவர்ச்சிக்கு மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஆங்கில திரைப்படம் மற்றும் தொடர்களில் அவர் எப்படி நடித்திருந்தாலும், தெலுங்குத் திரைப்படங்களில் ஹோம்லியான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய அவர், கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கியிருக்கிறார்.

 

அந்த வகையில், சமீபத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அப்புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ,

 

Lakshmi Manchu

 

Lakshmi Manchu

 

Lakshmi Manchu

Related News

6871

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery