விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவ்ர் வடிவேலு பாலாஜி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
42 வயதாகும் பாலாஜி, வடிவேலு ஸ்டைலில் காமெடி செய்து வந்ததால், இவரை வடிவேலு பாலாஜி என்று அழைத்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி சில திரைப்படங்களிலும் நடித்து வந்த வடிவேலு பாலாஜி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்று மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொலைக்காட்சி உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...