மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ‘யாரடி நீ மோஹினி’ தொடரும் ஒன்று. இதில் ஸ்ரீ குமார் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்தாலும், நாயகிக்கு இனையான வேடத்தில் இவர் அதிரடி காட்டி வருகிறார்.
மேலும், ஜீ சின்னத்திரை விருதில் சிறந்த வில்லி நடிகைக்காக விருது பெற்ற சைத்ரா ரெட்டி, ‘ரக்கெட்’ என்னும் கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
’யாரடி நீ மோகினி’ சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சைத்ரா ரெட்டியின் ஆபாச புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் சைத்ரா ரெட்டி குளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...