நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 கடந்த 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார்? என்பது இன்று தெரிந்துவிடும். அதே சமயம், இவர் தான் வெளியேறுவார், என்று ரசிகர்கள் கணித்ததும் தவறானதோடு, யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர் ஒருவர் இன்று வெளியேற உள்ளார்.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே சுரேஷ் சக்கரவர்த்தி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். அவர் அனிதா சம்பத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து பிறகு நட்பு பழகினார். மேலும், கேப்ரில்லா - பாலாஜி ஆகியோர் காதல் ஜோடியாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், இவர்கள் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களாக்கப்பட உள்ளனர்.
எது எப்படியோ இன்று ஒரு போட்டியாளர் வெளியாவது உறுதியான நிலையில், அது சனம் ஷெட்டி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...