ரம்யா பாண்டியன் நடித்த ஆபாச காட்சி! - வைரலாகும் வீடியோ
Tuesday October-20 2020

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகனான இவருக்கு ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு சொல்லும்படியான சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரம்யா பாண்டியன், அதன் மூலம் மக்களிடம் பிரபலமானதோடு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் சில திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். 

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ரம்யா பாண்டியன் ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக ‘செம்பருத்தி’ தொடரின் நாயகன் கார்த்திக் ராஜு நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘முகிலன்’ வெப் சீரிஸின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் அந்த டிரைலரில் ரம்யா பாண்டியனின் ஆபாசக் காட்சிகளும் சில இடம்பெற்றுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனா இது!, என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Mugilan

 

Mugilan

 

மேலும், ஆபாசமான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிய ரம்யா பாண்டியனுக்கு, கிடைத்திருக்கும் சினிமா வாய்ப்புகளும் ஆபாசமானதாகவே அமைந்திருக்கிறது போல. அதற்கு உதாரணமாகவே ‘முகிலன்’ வெப் சீரிஸும் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Related News

6998

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery