15 வயதில் இப்படியா? - அனிகாவின் செயலால் திரையுலகினர் அதிர்ச்சி
Tuesday November-24 2020

அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்படுபவர் அணிகா. ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த இவர், அப்படத்தை தொடர்ந்து ‘நானும் ரெளடி தான்’, ‘மிருதன்’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்தவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் சீரிஸான ‘குயின்’ படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி பருவ கதாப்பாரத்தில் நடித்தார்.

 

பள்ளி பருவக்காதாப்பாத்திரத்தில் நடித்தவர், அப்படியே ஜெயலலிதா சினிமாவில் எண்ட்ரியாகும் வேடங்களில் நடித்ததால், புடவை உள்ளிட்ட வயதுக்கு மீறிய உடைகளை அணிந்து நடித்தவர், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

 

சினிமாவின் சிறுமியாக  நடித்தாலும், சமூக வலைதளப் பக்கங்களில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அவரது இந்த புகைப்படங்களுக்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும், மறுபக்கம் எதிர்ப்பும் வந்தது. ”இந்த சிறு வயதில் இப்படியெல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவது, கொஞ்சம் ஓவர் தான்” என்று ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்தார்கள்.

 

ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத அணிகா,  தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், சமீபத்தில் புடவையில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து திரையுலகினர்  அதிர்ச்சியடைந்ததோடு, “15 வயதில் இப்படியா” என்று வாய் பிளக்கவும் செய்கிறார்களாம்.

 

தற்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அணிகா, விரைவில் கோலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிடுவார், என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

 

Related News

7076

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery