பிரபல நடிகருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வாணி போஜன்! - வைரலாகும் வீடியோசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரியாகி வெற்றி நாயகியாக வலம் வருபவர் வாணி போஜன். இவர் நடித்த முதல் திரைப்படமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் வாணி போஜன், பற்றிய சில கசமுசா தகவல்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், வாணி போஜன் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதில், ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய்க்கு வாணி போஜன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பதோடு, சில காட்சிகளில் மிக நெருக்கமாக ரொமான்ஸும் செய்கிறார்.

வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை இல்லை, என்பதால் பல ஆபாசக் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்று வருகிறது. மேலும், ரசிகர்களின் விருப்பமும் அதுவாக இருப்பதாலும், இளைஞர்களை கவர்வதற்காகவும் அப்படிப்பட்ட காட்சிகள் வெப் சீரிஸ்களில் வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வாணி போஜன் நடித்திருக்கும் வெப் சீரிஸில் சில கிளுகிளுப்பான காட்சிகள் இருப்பதால், அந்த வெப் சீரிஸுக்கும் ரசிகர்களின் வரவேற்பு பெரிய அளவில் கிடைக்கும், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...