அஞ்சலியின் படுக்கையறை புகைப்படங்கள் லீக்! - வைரலாகும் ஹாட் புகைப்படம் இதோ
Friday December-04 2020

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து வந்த நடிகை அஞ்சலி குடும்ப பிரச்சினையால் தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருந்தார். அதனால், அவருக்கு கிடைக்க வேண்டிய முன்னணி ஹீரோயின் அந்தஸ்து கிடைக்காமல் போய்விட்டது. தற்போது குடும்ப பிரச்சினைகள் முடிந்ததால் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் அஞ்சலி, அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

 

ஏற்கனவே காதல் சர்ச்சையில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்த அஞ்சலி, அரசியல் பிரமுகர் ஒருவருடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது படுக்கையறையில் அரைகுறை ஆடையுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல இயக்குநர்கள் கெளதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர், அந்தஸ்து, காதல், கெளரவம் ஆகிய கருக்களை மையமாக வைத்து அந்தாலஜி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்கள். நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்காக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘பாவக் கதைகள்; என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இதில், விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படத்தில் அஞ்சலி நாயகியாகி நடித்திருக்கிறார். அவர் வெளிநாட்டு பெண் ஒருவருடன் லெஸ்லியன் உறவு வைத்திருக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதோடு, அந்த பெண்னோடு மிக நெருக்கமாக படுக்கையறையில் இருப்பததோடு, பாடி மற்றும் ஜட்டி போன்ற உள்ளாடைகளை மட்டுமே அணிந்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், அஞ்சலி அரைகுறை ஆடையோடு படுக்கையறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு பெரும் பரபரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Actress Anjali

Related News

7095

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery