தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்று வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, அனிதா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார், என்ற தகவல் ஒன்று வேகமாக பரவியதோடு, அதற்கு ஆதரமாக அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு ஒன்றையும் ரசிகர்கள் வெளியிட்டனர். அதற்கு ஏற்றவாறு அனிதாவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மட்டும் அல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் எதிர்ப்பார்க்கவில்லை. இதனால், அனைவரும் நேற்று பெரும் அதிர்ச்சியடைந்தவர்கள், சனத்தை கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தார்கள்.

மேலும், இந்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க்கின் அனிதா வெற்றி பெற்று தலைவராக தேர்வாகியுள்ளார். இன்று பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை பயன்படுத்தி அனைவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி, அனைவரும் போட்டியிட, அதில் அனிதா வெற்றி பெற்றார்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...