பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை ஓவியா, இன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, மீடியாவினரும் திரளாக வந்திருந்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “இவ்வளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? என்று கூறியதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன்.” என்றும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பாடிய ”கொக்கு நெட்ட...கொக்கு...” என்ற பாடலை பாடி மக்களை பரவசமாக்கினார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...